Wednesday, 25 January 2012

காதலில் சொதப்புவது எப்படி?


சமீபத்தில் பார்த்த இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் (TRAILER) என்னை மிகவும் கவர்ந்தது.
இது  பெரிய எதிர்பார்பை  ஏற்படுத்தி உள்ளது. இந்த திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
அவசியம் பாருங்கள்............


1 comment:

  1. நானும் பார்த்தேன். உண்மைதான்.
    வாழ்த்துக்கள் நண்பரே! நீங்கள் இன்னும் நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete